அடி உரம்

300.00

மண்ணுயிர்களுக்கு உணவு கொடுக்கும் தாவரங்களுக்கு தேவையான, சத்துக்களை நுண்ணுயிர்கள் மூலம் எடுத்து கொள்ளும். நுண்ணூட்டப்பட்ட சத்து மற்றும் நுண்ணியிர் பற்றாக்குறையை ஈடு கட்ட இந்த அடி உரம் பயன்படுகிறது. இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மூன்றும் உள்ளது.

Description

100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் அடி உரம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.