ராசி மகசூல்

300.00

இந்த கரைசல் அனைத்து பயிர்களுக்கும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும் பூக்கள் அதிகரிக்கவும் காய்கள் திரட்சியாக பளபளப்பாக இருக்கவும் பயன்படுகிறது. மகசூலை அதிகரிக்க (இரட்டிப்பாக்க) உதவுகிறது. காய்கறி, பூக்கள், பழங்கள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது

 

 

Description

நெல், காய்கறி, கடலை மற்றும் பூக்கள் போன்ற பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு, 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் YRB கலந்து தெளிக்க வேண்டும்