மூலிகை பூச்சி விரட்டி

150.00

இது தாவர வளர்ச்சி பருவத்தில்அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த கூடிய கரைசல். அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுத்தபடுகிறது.

Description

ஒரு ஏக்கருக்கு, 150 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் MPV கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்