பஞ்ச கவ்யா

120.00

இது தாவர வளர்ச்சி பருவத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த கூடிய கரைசல். பயிர்கள் சரியான வளர்ச்சி பெரும். இது தழைச்சத்து கொடுக்கக் கூடிய அற்புதமான கரைசல்.இது மணிகள் காய்கள், தானியங்கள், பளபளப்பாகவும் அதிக எண்ணிக்கையுடனும் காணப்படும்

Description

15 லிட்டர் தண்ணீரில் 300 மிலி. பஞ்சகவ்யா கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.